Saturday, April 14, 2007

அகரம்!

அகரம்..
வள்ளுவன் ஆரம்பித்த சொல். அவ்வாறே அடியெனும் ஆரம்பிக்க ஆசை. கடந்த 4 மாதங்களாக ஆங்கிலத்தில் இடுக்கை நடத்தி வந்தேன். சற்று அனுபவம் கிட்டியது. இதோ என் தாய் மொழியில், எனது பணிகள்.
தமிழை கொலை செய்யாமல் இருந்தால் சரி என்கிறீர்களா... அதுவும் சரி தான், முடிந்த வரையில், அப்படி ஆகாமல் பார்த்து கொள்கிறேன். சற்று தாமதமாக தொடங்கியதற்க்கு இதுவும் ஒரு காரணம். ஹி.. ஹி..
சரி முதல் பதிவிலேயே அறுவை வேண்டாம், இத்துடன் முடித்து கொள்கிறேன்.
அதற்கு முன் அனைவருக்கும்,
எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றி!
வணக்கம்.