Friday, July 6, 2007

பாஸ்... பேர கேட்டாலே சும்மா அதிருது இல்ல!...

பாஸ்... பேர கேட்டாலே சும்மா அதிருது இல்ல!...
படம் பாத்தா இன்னும் அதிரும். இந்தியாவின் நம்பர் 1 படம்.


அதும் அந்த ஸ்டைல் பாட்டு இருக்கே, அத முதல் முறை பாத்தா போது சும்மா மிரண்டுடேன், நாமலும் இந்த மாறி கலரா மாறினா எப்படி இருக்கும்னு நெனச்சேன், அப்புறமா தான் தெரியும் அது கிராபிக்ஸ் வேலைன்னு.. அந்த தகவல இந்த லிங்க்ல பாருங்கோ!
முதல் தடவையா நம்ம தலைவர் படத்த முதல் நாள் பாத்தேன்.. அதும் டெல்லி ல.. அங்க கூட நம்ம தலைவருக்கு நிறைய்ய ரசிகர்கள் பா!

இந்த படத்த பத்தி ஒரு CNN IBN நிருபர் நாய் தேவை இல்லாம கமேன்ட் அடிச்சி மாட்டிக்கிச்சு, அவ வாய் விட்டு, நம்ம ரசிகர்கள் எல்லாம் REPLY மேல REPLY குடுத்து, இப்போதைக்கு 1000 comment மேல ஆகி இருக்கு. தேவையா அவளுக்கு? நீங்களும் முடிஞ்சா திட்டுங்க!

இங்க பாருங்க பி.பி.சி கூட அதிருது இல்ல!

எப்படியோ, படம் நிச்சயமா 1000 நாள் தான்!


சூப்பர் ஸ்டார்,
பேர கெட்டாலே சும்மா அதிருது இல்ல!!