சில நாட்களாக, சென்னை மாநகரில், வெள்ளைகாரர்கள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.
என்ன விசயம் என்று ஒரு வெள்ளைகார பெண்னை நிறுத்தி கேட்டேன், அதற்கு அவள் செர்பியாவில் இருந்து வந்து இருப்பதாகவும், இங்கு ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்து இருப்பதாகவும் சொன்னால். மேலும் விசரித்ததில், தென்னிந்தியாவிர்க்கு மட்டும் 1500 வெளிநாட்டினர் வந்து இருப்பதாக கூறினார்.
அதும் இல்லாமல் அவர்களுக்கு இந்தியா எல்லா விததிலும் மலிவாக இருக்கிறதாம்.
என் கேள்வி என்ன என்றால், இங்கு இருப்பவர்க்கே முழு வேலைவாய்ப்பு இல்லை, இதில் எப்படி இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டினர்க்கு வேலை வாய்ப்பு தருகிறது?
Tuesday, August 7, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
உங்கள் விசாரணைக் கமிஷனின் முடிவுகள் என்னவோ?
<<< இங்உ ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காக வந்து இருப்பதாகவும் சொன்னால். மேலும் விசரித்ததில், தென்னிந்தியாவிர்க்கு மட்டும் 1500 வெளிநாட்டினர் வந்து இருப்பதாக கூறினார்.
அதும் இல்லாமல் அவர்களுக்கு இந்தியா எல்லா விததிலும் மலிவாக இருக்கிறதாம். >>>
பயிற்சிக்காக வந்ததாகத்தானே கூறியுள்ளார்கள். வேலைக்கு வந்ததாக இல்லையே. அதுவும் செலவினமும் குறைவு எனக்கூறியுள்ளர்கள்.
'குறைந்த செலவில் சிறந்த பயிற்சி' நம்மை பெருமைப்படுத்தி கூறியுள்ளதாகவே நான் அறிகின்றேன். அதுவும் உங்களின் கூற்றிலிருந்து. பிறகு எங்கே வந்தது வேலை வாய்ப்பு.
மொழி அறிவு கம்மியாக இருக்குமோ?
பெயர் குறிப்பிடாத நண்பருக்கு வணக்கம்..
இந்தியா, குறைந்த செலவில் சிறந்த பயிற்சி..
எனக்கும் மகிழ்ச்சி தான்..
பயிற்சி பட்டறையில் கூட STIPEND என்ற விதத்தில் சம்பளம் தருகிறார்கள்..(இதை முன்பே கூறிப்பிடாமல் விட்டதுக்கு மன்னிக்கவும்)
இந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் எத்தனை மாணவர்கள் சென்னையில் இருக்கிறார்கள் என்று தெரியுமா?
எனக்கு மொழி அறிவு கம்மி தான்..
பயிற்சிக்காக இங்கு வெளிநாட்டினர் வந்தால் நமக்கு வேலை வாய்ப்பு உண்மையில் அதிகரிக்கும்.நிறைய பேருக்கு பயிற்சி நிறுவனங்களில் வேலை கிட்டும்
நீங்கள் சொல்வது சத்தியமாக விளங்கவில்லை!
எப்படியோ அப்படி நடந்தால் ரொம்ப சந்தோசம்!
Their cost of labor might been lower than locals.
Post a Comment