எங்கயாவது தமிழ் மக்களையோ அல்லது தமிழையோ பற்றி பேசியால் எனக்கு பெரும் கோபம் வருகிறது... இந்த ஒரு இடுகையை http://sandeshkaranth.blogspot.com/2009/04/separate-tamil-nation-huh.html பார்த்த பொது எனக்கு பயங்கர கோபம்..
ஒரு கன்னட கார பரதேசி நாய் எழுதி இருக்கு, 'அப்படி என்ன தமிழரங்க இலங்கைல கஷ்ட படுறாங்க?"
தமிழ் மக்களே இந்த இடுகைக்கு போய்... உங்களோட கூர் சொற்களால காய்ச்சி எடுக்குமாறு உங்களை கேட்டுகொள்கிறேன்.
பின்னூட்டம்:
எனது வேண்டுகோளை ஏற்று அந்த நாய் இடுகைக்கு சென்று வார்த்தைகளால் விளாசும் அணைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி..
Saturday, May 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
மொழி பற்றாளர்களுக்கும், மொழி வெறியர்களுக்கும் பெரிய வேறுபாடு உண்டு.. அந்த வலைப்பூ எழுதும் நபர் இரண்டாம் ரகத்தை சார்ந்தவர்.. அவர் கன்னட வெறியாளர்களில் ஒருவர் போல் தெரிகிறது. தமிழை தூற்றுவதிலும், தமிழர்களை அவமதிப்பதிலுமே அவர் எண்ணங்கள் ஊடுருவி உள்ளது... மொழி வெறிக்கு எடுத்துகாட்டாக, ஐஸ்வர்யா ராய் கன்னட படத்தில் மறுத்ததிற்கும், கன்னட மொழியை பயிலாததிற்கும் கோபப்படுகிறார். தீபிகா படுகோனே கன்னட மொழியில் பேசாதத்திற்கு அவரை ஏசுகிறார். (ஆனால் அவர் எழுதுவதோ ஆங்கிலத்தில்).
அதுமட்டுமில்லாமல் அந்த இடுக்கையில் மறு மொழி பதித்த இன்னொரு வெறியர், தமிழகத்தில் குண்டு போட வேண்டும் என்கிற தோரணையில் எழுதி இருக்கிறார். (கன்னடம் எழுதியதால் சரியாக புரியவில்லை. நான் தவறாக புரிந்திருக்கலாம்.) இவை அனைத்தும் கண்டனத்திற்கு உரியது..
லோகேஷ் அவர்களே, இந்த இடுக்கையில் எழுதியுள்ள உங்கள் எண்ண ஓட்டங்களை நான் மதிக்கிறேன். நீங்கள் கூறியபடி அவர் வெறி நாயாக இருக்கலாம். நாம் சாலையில் நடந்து செல்லும் போதோ, இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதோ வெறி பிடித்த தெரு நாய்கள் நம்மை பார்த்து குறைக்க தான் செய்யும். ஒன்று குறைக்க ஆரம்பித்தால் அனைத்து தெரு நாய்களும் சேர்த்து குறைக்க ஆரம்பம் செய்து விடும். ஏனெனில் அது ஐந்து அறிவு படைத்த மிருகம். நாம் அதனிடம் பொறுமையாக "நாங்கள் மனிதர்கள், உங்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம், உங்களுக்கு தேவைப்படும் போது நன்மையும் செய்வோம்" என்று சொன்னால் சத்தியமாக அந்த வெறி நாய்களுக்கு புரியாது. நாம் கல்லை எடுத்தே ஆக வேண்டும், இல்லையேல் அதை சட்டை செய்யாமல் நாம் நம் வேலையை தொடரவேண்டும்..
இந்த ஐந்து அறிவு படைத்த மொழி வெறி நாய்களும் அப்படிதான். ஒன்று அனைத்து தமிழ் மொழி பற்றாளர்களையும் ஒன்று கூட்டி கருத்து கேட்கவும் (வலைப்பூ எழுதுபவர்கள், கண்டனம் தெரிவிக்க செய்யவும், இல்லையேல் விட்டு விடவும். அந்த வலைபூவிற்கு சென்று உங்கள் நேரத்தை தனியாக வீணாக்காதீர்கள்.. ஒன்று அந்த இடுக்கையில் பதிவு செய்த உங்கள் கருத்தினை அழிப்பர் இல்லையேல் மேலே சொன்னது போல் அனைத்தும் ஒன்று கூடி உங்களை பார்த்து குறைக்க ஆரம்பிக்கும். காரணம்.. நாய்களுக்கு பகுத்தறியும் திறன் கிடையாது.. "கல்லை எடு இல்லையேல் விட்டு விடு".http://www.cpraveen.com/suvadugal/
பலிக்கும் நஹி! பழிக்கும்!
தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் ஈழம் மற்றும் புலிகள் பற்றி எதிர்மறையான கருத்துகளே உலவுகின்றன, ராஜீவ் படுகொலை இதற்கு முக்கியமான காரணமாக் சொல்லபப்டுகிறது
"பலிக்கும் நஹி! பழிக்கும்"
இது கண்டிப்பாக தட்டச்சு பிழையாக தான் இருக்கும். தமிழில் ஒரு காகிதத்தில் பேனாவின் உதவியோடு எழுதுவதை விட, கணினியில் ஆங்கில தட்டச்சு பலகையில் எழுதுவதக்கு அதிக சிரத்தை எடுக்க வேண்டியது இருக்கிறது.. எழுத்துபிழை சில சமயம் எட்டிப்பார்ப்பது சகஜம்.
இந்த இடுக்கையின் மூல கருத்தை ஆராயாமல் எழுத்து பிழையை கண்டறிந்து சொன்னதற்கு மேற்கண்ட அந்த தமிழன்பரை கண்டு நன்றி உரைப்பதா இல்லை வேதனை கொள்வதா என்று தெரியவில்லை.
@anonymous
மன்னிக்கவும் அவசரத்தில் எழுதியதால் பிழைகளை கவனிக்கவில்லை..
பிரவீன், மறுமொழிக்கு நன்றி...
இந்த நாய்கள எல்லாம் சும்மா விடக்கூடாது, இனி எந்த ஒரு வேற்று மொழி நாயும் இது போல எழுத கூடாது.
//அருண்மொழி.. உங்கள் கூர் பதிலடிகளுக்கு என் நன்றி!
எப்படியோ இவன் நம் பேச்சுக்கு அடங்குவனா என்று தெரியவில்லை..//
அடங்க வைப்போம்.
http://twitter.com/arunmozhi985 பாருங்கள்
//இனி எந்த ஒரு வேற்று மொழி நாயும் இது போல எழுத கூடாது.//
இது போல் டிவிட்டரில் உளறிக்கொண்டிருந்த சில நா..... களை ஓட ஓட விரட்டி விட்டேன்
நீங்களும் அங்கு வாருங்கள்
//சொன்னதற்கு மேற்கண்ட அந்த தமிழன்பரை கண்டு நன்றி உரைப்பதா இல்லை//
பலிக்கும் இல்லை பழிக்கும் என்று கூறியிருந்தால் அந்த தமிழன்பரை கண்டு நன்றி சொல்லியிருக்கலாம்
இல்லை, அல்ல என்ற வார்த்தைகளுக்கு பதில் அவர் என்ன வார்த்தை கூறுகிறார் பாருங்கள்
Post a Comment