முத்திரை! எனக்கென்று ஒன்று உருவாக்க ரொம்ப நாள் ஆசை. குறிப்பாக வலைப்பூவில் இங்கு நான் இடும் இடுகைக்காக. மேலும் ஆங்கிலத்திலும் ஒரு வலைபூ எனக்குள்ளது.
எதுக்கு இந்த முத்திரை? என்றால், பொதுவாக நம்மை வேறு வலைப்பூவில் இருந்து வேறுபடுத்தி காண்பிக்க. உதாரணம் ஒரு புகைப்படம் இங்கு போஸ்ட் செய்தேன் என்றால் அதில் என் முத்திரை அச்சு இருந்தால் வேறு யாரும் எளிதில் உபயோகிக்க முடியாது அல்லவா.. அதனால்!
காபிரைட் மிக முக்கியம் அமைச்சரே.. ;)
இந்த லோகோ வடிவம் என்னவென்றால், எனது பெயர் முதல் எழுத்து, "L" தெரியும், அடுத்து எண் "8 " தெரியும், எனது பிறந்த எண் மற்றும் ராசி எண்.
இது எல்லாமே ஒரு விளம்பரம் தான்.. ஹீ.. ஹீ..
Wednesday, September 8, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"லோகி லோகோ" நன்றாக உள்ளது தோழர்.
//இந்த லோகோ வடிவம் என்னவென்றால், எனது பெயர் முதல் எழுத்து, "L" தெரியும், அடுத்து எண் "8 " தெரியும், எனது பிறந்து எண் மற்றும் ராசி எண்//
எட்டு உங்களைப்போன்ற இன்னும் சில விஐபிகளுக்கும் ராசியான நம்பர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், உண்மையா? :)
நன்றி நண்பா,
8 , நிறைய பேருக்கு ராசி இல்லாத நம்பர், சில பேருக்கு ராசியான நம்பர். அந்த சில பேரில் நானும் ஒருவன்.
ஆம் சில வி.ஐ.பி களுக்கு ராசி, அதுக்காக நானும் வி.ஐ.பி ஆகிட முடியுமா?
Post a Comment